Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்

Medicines Disease
By Vinoja Dec 20, 2024 12:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனிதனின் நிகழும் அனைத்து விதமாக உணர்வுகளையும் மூளை தான் உடலுக்கு உணர்த்துகின்றது. 

அந்த வகையில் மனித மூளையானது விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும்  பிரதான தொழிலை செய்கின்றது.

Alzheimer

உதாரணத்துக்கு புறசூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களான வெளிச்சம், இருள், சூடு, குளிர் என எதை நமது உடல் உணர வேண்டும் என்றாலும் அதற்கு மூளையின் உதவி அவசியமாகின்றது. 

childhood illnesses : குழந்தைகளை குறிவைக்கும் பொதுவான நோய்கள் என்னென்ன? சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும்

childhood illnesses : குழந்தைகளை குறிவைக்கும் பொதுவான நோய்கள் என்னென்ன? சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும்

நமது கண்கள் பார்ப்பது என்ன என்பதையே மூளைதான் உணரச்செய்கின்றது.மனித மூளை பல நூறு கோடி நரம்பு செல்களால் ஆனது. அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன.

இந்தத் தொடர்பில் ஒன்று துண்டிக்கப்பட்டாலும் நமது செயல்கள் மாறிப்போகும் அல்லது இல்லாமல் போகும். அப்படி வருவதுதான் அல்சைமர் எனப்படும் நோய்.

Alzheimer

அல்சைமர் என்றால் என்ன?

மூளை தொடர்பான ஒரு தீவிர நோயாகும். அதனை அதீத மறதி நோய் எனவும் சொல்லலாம் அல்சைமர் நோயால் டிமென்ஷியா அபாயமும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Alzheimer

அல்சைமர் நினைவாற்றல், சிந்தனை, கற்றல் மற்றும் ஒழுங்கமைக்கும் திறன் ஆகியவற்றில் முற்போக்கான வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.அதனால் அன்றாட வாழ்வில் பல்வேறு வகையிலும் சவால்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். 

இது குறித்த சரியான தகவல் இல்லாததன் காரணமாக அல்சைமர் ஒரு மறதி நோய் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நினைவாற்றல் இழப்பு தவிர, அல்சைமர் காரணமாக பல தீவிர பிரச்சனைகள் ஏற்பட வாய்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

Alzheimer

அல்சைமர் எப்படி பாதிக்கின்றது?

அது ஒரு தீவிர மறதி நோயாக அறியப்படுகின்றது. நமது மூளைக்கு சிக்னல்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் மூளையின் கட்டளைகளை உடலெங்கும் பரப்புவதற்கும் சில வேதிப் பொருள்கள் இன்றியமையாதது.

இந்த வேதிப்பொருள்கள்தான் மூளையின் பிரதிநிதிகளாக செயற்படுகின்றது. ஆனால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வேதிப் பொருள்கள் சரியான விகிதத்தில் இருக்காது. அதனால் மூளையின் 'ஹிப்போகேம்பஸ்' எனப்படும் பகுதி பாதிப்படைந்து குறுகிய கால நினைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

Alzheimer

ஹிப்போகேம்பஸ்' மூளையின் ஒரு பகுதிதான், அல்சைமர் நோயின்போது பாதிக்கப்படுகிறது. இது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கக்கூடியவற்றை நினைவில் கொள்ளும் பகுதி. ஆனால் நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தவைகள் இந்த நோயால் தாக்கத்துக்கு உள்ளாக்கப்படுவது இல்லை. 

leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?

leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?

அல்சைமர் - டிமென்ஷியா என்ன வேறுபாடு?

டிமென்ஷியா என்பது குறிப்பாக ஒரு நோய் தொடர்பில் குறிப்பிடப்படுவது கிடையாது.  பல வகையான மறதி, மூளை தொடர்புடைய நோய்களை மொத்தமாகக் குறிக்கும் ஒரு சொல்தான் டிமென்ஷியா.

Alzheimer

அதில் ஒரு வகையாகவே அல்சைமர் குறிப்பிடப்படுகின்றது. டிமென்ஷியாவில் பல்வேறு வகையான நோய்கள் இருக்கின்றன. சில நேரங்களில் வேறு வகையான மறதி சம்பந்தமான நோய்களும் அல்சைமர் என தவறாகக் கண்டறியப்படும் வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

 உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின் பிரகாரம் சுமார் டிமென்ஷியா வகையில் 70 சதவிகிதம் பேர் அல்சைமர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்டுகின்றது.

அல்சைமரின் முக்கிய அறிகுறிகள் 

எந்த ஒரு விடயத்தையும் விரைவாக மறந்துபோவது, புதியவற்றைக் கற்றுக் கொள்வதில் சிக்கல் போன்றவைதான் அல்சைமர் நோயின் தொடக்கநிலை அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

Alzheimer

அல்சைமரின் நோயால் பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் ஒருமாதிரியான அறிகுறிகள் இருக்கும் என குறிப்பிட முடியாது.  உதாரணத்துக்கு வீட்டில் சாவியை ஒரு இடத்தில் வைத்து வீட்டு தேடுவது, சமையல் செய்யும்போது அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என மறந்து போவது போன்றவற்றை குறிப்பிடலாம். 

இன்னும் சிலருக்கு திருமண நாள், பிறந்தநாள் போன்றவை மறந்துபோவதும், நண்பர்களின் பெயர்களை நினைவுபடுத்திக்கொள்ள இயலாத நிலை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும். 

அல்சைமர் நோய் பாதிப்பு தீவிரமடையும் பட்சத்தில் சிலர் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வார்கள். பேச ஆரம்பித்த விடயத்தை விட்டுவிட்டு வேற விடயத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். 

Alzheimer

மேலும் ஒருபொருள் இருக்கும் தூரத்தையோ, உயரத்தையோ, ஆழத்தையோ சரியாகக் அனுமானிக்க முடியாத நிலை ஏற்படும். அதன் விளைவாக படிக்கட்டுகளில் ஏறுவது, நடமாடுவது போன்ற ஆன்றாட செயற்பாடுகளை கூட சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படும். 

சிலருக்கு திகதியும் கிழமையும் கூட மறந்து போகும். சிலர் வீட்டில் இருந்து வெளியேறினால் மறுபடியும் வீட்டுக்கு வரும் வழியை மறந்து தவித்துக்கொண்டிருப்பார்கள். 

முன்கூட்டியே எப்படி கண்டறிவது?

அல்சைமர் நோயின் தாக்கம் திடீர் என தோன்றுவது கிடையாது அதனால் இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாகவே செயல்பட தொடங்குகின்றது.  அதனால் அதைக் கண்டறிவது மிகவும் கடினமாகவே இருக்கிறது.

அல்சைமர் மூளை தொடர்பான நோய் என்பதால் மூளையில் சி.டி. மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதன் மூலம் அதில் உள்ள பாதிப்புகளை கண்டுடறியலாம் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Alzheimer

ஆண்களைவிட பெண்களின் ஆயுற்காலம் அதிகம் என்பதால், அல்சைமரால் பெண்களே அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றது.

 ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம், பிறரை பராமரிக்கும் பணிகள் உள்ளிட்டவை அதிகமாக இருப்பதும் பெண்கள் அதிகம் பாதிப்படைய காரணமாக இருக்கின்றது.

சிகிச்சை

அல்சைமர் நோய் வராமல் தடுப்பதற்கு எந்தவிதமான உறுதியாக விளக்கங்களும் மருத்துவ துறையினரிடமிருந்து இன்னும் பெறப்படவில்லை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் புகைப்பிடிப்பதை நிறுத்துவது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், நீரிழிவு - ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற விடயங்கள்  அல்சைமர் அபாயத்தை குறைக்க உதவும் என தெரிவிக்கின்றனர். 

male infertility symptoms: ஆண்களே உங்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!

male infertility symptoms: ஆண்களே உங்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!



மரண அறிவித்தல்

உரும்பிராய், Cergy, France, Champigny-Sur-Marne, France

17 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, உடுவில், வவுனியா

04 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், Scarborough, Canada, Whitby, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுடை, London, United Kingdom

21 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, கரணவாய் வடக்கு

21 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உயரப்புலம், Jaffna, Mississauga, Canada

02 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

20 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Mississauga, Canada

21 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், ஆனைக்கோட்டை, Lewisham, United Kingdom, Edgware, United Kingdom

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Mörfelden-Walldorf, Germany, La Courneuve, France

14 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Scarborough, Canada

19 Dec, 2024
21ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Basel, Switzerland

21 Dec, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, குப்பிளான், Nigeria, Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி

15 Dec, 2024
மரண அறிவித்தல்

திருகோணமலை, Grenchen, Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு

16 Dec, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Whitchurch-Stouffville, Canada

17 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
மரண அறிவித்தல்

இரத்தினபுரி, அரியாலை, London, United Kingdom

12 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, சரவணை, இத்தாலி, Italy

16 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, சுன்னாகம் சூராவத்தை, Toronto, Canada

28 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

செங்கலடி, மட்டக்களப்பு

16 Dec, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US