துளியும் மேக்அப் இல்லாமலே இவ்வளவு கியூட்டா? மகனுடன் ஆல்யா மானசா செய்த வேலைய பாருங்க!
சீரியல் நடிகை ஆல்யா மானசா துளியும் மேக்அப் இல்லாமல் தன் மகளுடன் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான வலம் வருபவர் தான ஆல்யா மானசா. இவரைப் பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.காரணம் முன்னணி நாயகி என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருக்கும் நாயகியே இவர்தான்.

நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிகமாகிய இவர்,ராஜா ராணி தொடரின் மூலம் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
இந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள்.

வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நல்ல காததலுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

நடிகை நயன்தாராவை போல் இவர்களும் தொழிலுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கும் கொடுத்து வருகின்றார்கள்.

இந்நிலையில் துளியும் மேக்அப் இல்லாமல் எளிமையான ஆடையில் ஆல்யா மானசா தன் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |