இரண்டு குழந்தைகளுக்கு பின்னும் இப்படியா? ஆல்யா- சஞ்சீவ் வெளியிட்ட காணொளி வைரல்!
சீரியல் நடிகை ஆல்யா மானசா இரண்டு குழந்தைகளுக்கு தயான பின்னரும் தன் காதல் கணவருடன் ஜாலியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று என்ஜாய் செய்து வருகின்றார்.
இந்நிலையில், ஆல்யா- சஞ்சீவ் ட்ரெண்டிங் பாடலுக்கு செம ரொமாண்டிக்காக ரியாக்ஷன் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காாணொளி இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குறித்து வருகின்றது.

ஆல்யா-சஞ்சீவ்
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா.

சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். தொழில் விடயத்திலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இந்த ஜோடிக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.
இதற்கிடையில், ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக கிளியோபட்ரா என்ற ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார்கள் அது கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழ் தொலைக்காட்டியில் ஒளிப்பரப்பாகி வரும், மக்களின் மனம் கவர்ந்த பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகின்றார்.
படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இவர்கள் தங்கள் குழ்நதைகளுடன் நேரம் செலவிடுவதற்கும் சரி, தங்களுக்குள் காதலை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் சரி ஒரு போதும் தவறுவதே கிடையாது.

இந்நிலையில், ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஜோடி ட்ரெண்டிங் பாடலுக்கு செம ரொமாண்டிக்காக ரியாக்ஷன் கொடுத்து தற்போது தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காாணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |