கிளியோபாட்ரா பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்திய ஆல்யா மானசா- சஞ்சீவ்... குவியும் லைக்குகள்

Viral Video Viral Photos Tamil Actress
By Vinoja May 31, 2025 12:43 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரபான ராஜா ராணி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி தற்போது அசத்தல் நடனமாடி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகிழ்ச்சியாக வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

மகிழ்ச்சியாக வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

ஆல்யா மானசா- சஞ்சீவ்

ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இவர்கள் இந்த சீரியலை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள்.

கிளியோபாட்ரா பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்திய ஆல்யா மானசா- சஞ்சீவ்... குவியும் லைக்குகள் | Alya Manasa Sanjeev Hot Dance Video Viral

திருமணத்தின் பின்னரும் தங்களது தொழிலில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருகின்றார்கள். சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடி தான் உச்சத்தில் இருக்கின்றனர்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

கிளியோபாட்ரா பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்திய ஆல்யா மானசா- சஞ்சீவ்... குவியும் லைக்குகள் | Alya Manasa Sanjeev Hot Dance Video Viral

இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில்  Chamanthi என்ற தெலுங்கு தொடர் ஜீ தமிழில் ரீமேக் ஆகிறது.  அதில் ஆல்யா மானசா கதாநாயகியாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கிளியோபாட்ரா பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்திய ஆல்யா மானசா- சஞ்சீவ்... குவியும் லைக்குகள் | Alya Manasa Sanjeev Hot Dance Video Viral

அதுமட்டுமன்றி ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் தற்போது ஜோடியாக கிளியோபட்ரா என்ற ஆல்பம் பாடலில் நடித்து இருக்கின்றனர். அது அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

கிளியோபாட்ரா பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்திய ஆல்யா மானசா- சஞ்சீவ்... குவியும் லைக்குகள் | Alya Manasa Sanjeev Hot Dance Video Viral

இந்நிலையில் அவர்களின் பாடலுக்கு அவர்களே ரீல்ஸ் செய்து வெளியிட்டிருக்கும் கானொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீச்சல் உடையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த 96பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்

நீச்சல் உடையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த 96பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US