ஆல்யாவின் குழந்தை கொடுத்த சர்ப்ரைஸ்! என்ன ஒரு அழகிய ரியக்சன்! மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய காட்சி
video
heroine
cine
By Jon
நடிகை ஆலியா அவரின் குழந்தையின் வீடியோ ஒன்றினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஆலியாவின் குழந்தைக்கு பெண் ஒருவர் பாடல் சொல்லி கொடுக்கின்றார்.
இதனை பார்த்து அவர் கொடுக்கும் ரியக்சன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தை பிறந்த பின்பு நடிகை ஆலியா மிக விரைவில் அவரின் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டதோடு, நடிப்பு மற்றும் சூட்டிங் என படுபிஸியாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் அடிக்கடி புகைப்படம் வெளியிடவும் மறப்பது இல்லை. அண்மையில் குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவியது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 13 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US