நெப்போலியன் மகனுக்கு மனைவி கொடுத்த முதல் காதல் பரிசு! இப்படியும் காதலிக்க முடியுமா?

Napoleon
By Pavi Nov 13, 2024 12:13 AM GMT
Pavi

Pavi

Report

நெப்போலியன் மகன் தனுஷீக்கு அவரது காதல் மனைவி அக்ஷயா கொடுத்த முதல் காதல் பரிசு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

'குழந்தை பெற்றறெடுக்க தகுதி இல்லை'தனுசை விமர்சித்த டாக்டர்! நொந்துபோன நெப்போலியன்

'குழந்தை பெற்றறெடுக்க தகுதி இல்லை'தனுசை விமர்சித்த டாக்டர்! நொந்துபோன நெப்போலியன்

முதல் காதல் பரிசு

நெப்போலியன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்தவர். தன் மகனுக்கு தசைப்பிடிப்பு நோய் இருப்பதால் அமெரிக்காவில் சிகிச்சை தொடர அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

நெப்போலியன் மகனுக்கு மனைவி கொடுத்த முதல் காதல் பரிசு! இப்படியும் காதலிக்க முடியுமா? | Akshaya First Gifted To Napoleon Son Dhanush

இந்தியாவில் இந்தநோய்க்கான மருத்துவம் பெரிதளவில் தீர்வு கொடுக்கவில்லை. இதனால் தனுஷை மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார் நெப்போலியன்.

ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் தற்போது வரை அவருக்கு ஒரு தீர்வு இல்லை. நெப்போலியன் தனது மகனின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என தான் நினைப்பார்.

அந்த வகையில் மிகவும் பிரமாணடமாக ஜப்பானில் டோக்கியோவில் திருமணம் நடைபெற்றது. தற்போது வரை இந்த திருமணத்திற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நெப்போலியன் பதிலடி கொடுத்து வருகிறார்.

நெப்போலியன் மகனுக்கு மனைவி கொடுத்த முதல் காதல் பரிசு! இப்படியும் காதலிக்க முடியுமா? | Akshaya First Gifted To Napoleon Son Dhanush

இந்த நிலையில் தனுஷும் அவரது மனைவி அக்ஷயாவும் திருமணத்திற்கு பின்னர் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார்கள். அந்த பேட்டியில் பல விஷயங்களை அவர்கள் பகிர்ந்திருந்தார்கள்.

இதில் அவர்கள் இருவரும் பல விஷயங்களை மனம் விட்டும் பேசினார்கள். இதன் போது தனுஷ் தன் மனைவி தனக்கு முதல் கொடுத்த காதல் பரிசு பற்றி கூறியிருந்தார்.

அப்போது அக்ஷயா கூறினார் “எனக்கு ஓவியம் நன்றாக வரைய தெரியும் அதனால் நான் அவருக்கு முதல் பரிசாக அவரின் உருவத்தை வரைந்து பரிசாக கொடுத்தேன் என மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார்“. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நெப்போலியன் மகனுக்கு மனைவி கொடுத்த முதல் காதல் பரிசு! இப்படியும் காதலிக்க முடியுமா? | Akshaya First Gifted To Napoleon Son Dhanush

நெப்போலியன் மகனுக்கு மனைவி கொடுத்த முதல் காதல் பரிசு! இப்படியும் காதலிக்க முடியுமா? | Akshaya First Gifted To Napoleon Son Dhanush

மகனுக்கு திருமணம் செய்ய இது தான் காரணமாம்! கண்ணீருடன் மனம் திறந்து பேசிய நெப்போலியன்

மகனுக்கு திருமணம் செய்ய இது தான் காரணமாம்! கண்ணீருடன் மனம் திறந்து பேசிய நெப்போலியன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US