ஆக்ரோஷமாக நடந்து கொண்ட அமீர்! ஓங்கி அடித்த அக்ஷரா! அலறிய தாமரை
பிக்பாஸ் வீட்டில் அக்ஷரா மிகவும் வலிமையாக போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்த பலுன் உடைக்கும் போட்டியில் இறுதிவரை அமிருடன் விளையாடினார்.
அவர்கள் விளையாடும் போது விளையாட்டு ஆர்வத்தில் ஒருவரை ஒருவர் சண்டையிட்டு எதிர்த்து கொண்டனர். அக்ஷராவின் இந்த ஆக்ரோஷ ஆக்டிவிட்டியை பார்த்ததும் தாமரை அலறி கத்தியே விட்டார்.
இது பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ராஜூவுக்கும், அக்ஷராவுக்கும் வார்த்தை போர் எழுந்தது. அதன் பின்னர் ராஜூ போட்டியின் இடையில் சென்று அக்க்ஷர பலுன்களை உடைத்தார்.
அந்த பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் அமீர் விளையாடிய விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெண் போட்டியாளரிடம் இப்படி நடந்து கொள்ளுவது தவறு என்று பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.
#Pavni:
— Raja (@_raja) December 15, 2021
Don’t hurt her.
Adhaan sir enga Pavni.
Andha nalla manasu than sir kadavul
❤️❤️❤️@Ynotme21303806 #BiggBossTamil #BiggBossTamil5 #BiggBoss5Tamil pic.twitter.com/IlZ60BDe7m



