கிழிந்த ஆடையில் கமலின் இரண்டாவது மகள்! இது தேவையா? தீயாய் பரவும் புகைப்படம்
உலகநாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் கிழிந்த ஆடையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அக்ஷரா ஹாசன் முதலில் பாலிவுட்டில் தான் அறிமுகமானார்.
இரண்டு படங்கள் அங்கு நடித்த பிறகு, அஜித்தின் விவேகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

அக்ஷரா ஹாசனால் அவரது அக்கா ஸ்ருதிஹாசன் போல நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.
30 களை நெருங்கி விட்ட அவர் தற்போது வரை முன்னணி நடிகைக்கான பயணத்தில் பின்தங்கியே உள்ளார்.
இதற்கிடையே மற்ற நடிகைகள் போல இவரும் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் பனியன், கிழிந்த ஜீன்ஸுமாக இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.