அம்பானியின் வாரிசு ஆகாஷ் அம்பானியின் கார் கலெக்‌ஷன்ஸ்! ஒரு காரின் விலை இத்தனை கோடிகளா?

Mukesh Dhirubhai Ambani
By Pavi Oct 25, 2024 10:00 AM GMT
Report

 முகேஷ் அம்பானியின் வாரிசான ஆகாஷ் அம்பானியின் ஆடம்பர கார் கலெக்‌ஷன்ஸ் பற்றிய விபரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Photo Album: கண்கவர் ஆடைகளில் கண்ணாடி முன் நிற்கும் நடிகை மாளவிகா மோகனன்

Photo Album: கண்கவர் ஆடைகளில் கண்ணாடி முன் நிற்கும் நடிகை மாளவிகா மோகனன்

ஆகாஷ் அம்பானி

அம்பானி குடும்பத்தினர் இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராவார். இவரின் குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர்கள்.

அந்த வகையில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மட்டுமின்றி அவர்களின் வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானியின் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆகாஷ் அம்பானி பல விலை உயர்ந்த கார் கலெக்‌ஷன்ஸ்களை வைத்துள்ளார். இது ஒவ்வொன்றும் பல கோடிகளை தாண்டுகின்றது. இதன் விலை .7.50 கோடி.

அம்பானியின் வாரிசு ஆகாஷ் அம்பானியின் கார் கலெக்‌ஷன்ஸ்! ஒரு காரின் விலை இத்தனை கோடிகளா? | Akash Ambani Luxury Car Collections Price Details

1. ஃபெராரியின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் இது SF90 Stradale ஆனது இரட்டை-டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4.0-லிட்டர் V8 இன்ஜின் மூலம் மூன்று மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் 986PS இருக்கின்றது. இதன் மூலம் 2.5 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தில் சென்று 340 கிமீ வேகத்தில் இயக்க முடியும். இதன் விலை 7.60 கோடி.

அம்பானியின் வாரிசு ஆகாஷ் அம்பானியின் கார் கலெக்‌ஷன்ஸ்! ஒரு காரின் விலை இத்தனை கோடிகளா? | Akash Ambani Luxury Car Collections Price Details

2.ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் டிராப்ஹெட் கூபே இது விலையுயர்ந்த மிகவும் ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும்.இது 6.75-லிட்டர் V12 இன்ஜினைக் கொண்டுள்ளது.இதன் மூலம் 453PS மற்றும் 720 Nm முறுக்குவிசையை வழங்குகிறது. இதனால் இது வெறும் 5.6 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தில் இயங்கும்.

3.ஃபெராரி புரோசாங்கு இது உலகின் அதிவெக ஆடம்பர கார்களில் ஒன்றாகும்.இது இயற்கையாகவே 6.5 லிட்டர் V12 எஞ்சின் உள்ளது. இதன் மூலம் 725PS மற்றும் 716 Nm டார்க்கை வழங்குகிறது.3.3 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தில் இயங்கும். இதன் விலை  5.00 - 6.75 கோடி.

அம்பானியின் வாரிசு ஆகாஷ் அம்பானியின் கார் கலெக்‌ஷன்ஸ்! ஒரு காரின் விலை இத்தனை கோடிகளா? | Akash Ambani Luxury Car Collections Price Details

9 வருடங்களாக நயன்தாரா செல்போனில் இருக்கும் பொக்கிஷம்- அவரே பகிர்ந்த ரகசியம்

9 வருடங்களாக நயன்தாரா செல்போனில் இருக்கும் பொக்கிஷம்- அவரே பகிர்ந்த ரகசியம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US