திடீரென ஷாலினிக்கு நடந்த surgery-மருத்துவமனைக்கு விரைந்த அஜித்!

Ajith Kumar Shalini
By Dhushi Jul 03, 2024 06:30 AM GMT
Report

அஜித்தின் மனைவி- ஷாலினி திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் - ஷாலினி

எதிர்நீச்சல் ஜனனி வீட்டை பார்த்திருக்கீங்களா? Home Tour-ல் சிக்கிய புகைப்படங்கள்

எதிர்நீச்சல் ஜனனி வீட்டை பார்த்திருக்கீங்களா? Home Tour-ல் சிக்கிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில், அனைவரும் பார்த்து பொறாமை படும் ஜோடி தான் அஜித் - ஷாலினி.

இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

அஜித் - ஷாலினி இருவரும் இணைந்து 'அமர்க்களம்' படத்தில் நடித்த போது தான் காதலிக்க ஆரம்பித்தார்கள்.

திடீரென ஷாலினிக்கு நடந்த surgery-மருத்துவமனைக்கு விரைந்த அஜித்! | Ajith Wife Shalini Had A Sudden Operation

ஆரம்பத்தில் ஷாலினி இவரின் காதலை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினாலும் பின்னர் காதலை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன், திருமணமும் செய்துக் கொண்டனர்.

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம்

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம்

திருமணத்திற்கு பின்னர் மீடியா பக்கம் வராமல் ஒதுங்கி இருந்த சாலினி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி அடிக்கடி தன்னுடைய குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

திடீரென ஷாலினிக்கு நடந்த surgery-மருத்துவமனைக்கு விரைந்த அஜித்! | Ajith Wife Shalini Had A Sudden Operation

ஆப்ரேஷனுக்காக அனுமதிக்கப்பட்ட சாலினி

இந்த நிலையில், நடிகை ஷாலினிக்கு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மருத்துவரின் அறிவுரை படி சாலினிக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஷாலினிக்கு நடந்த surgery-மருத்துவமனைக்கு விரைந்த அஜித்! | Ajith Wife Shalini Had A Sudden Operation

கணவர் - அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருப்பதால் ஆப்ரேஷன் செய்யும் போது பக்கத்தில் இல்லை. மாறாக மனைவிக்கு அனைத்து விடயங்களை முன்கூட்டியே செய்து வைத்து விட்டு தான் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

விடாமுயற்சியின் படபிடிப்பு சிறப்பாக முடிந்த நிலையில் மனைவி - சாலினியை பார்ப்பதற்கு அஜித் சென்னை விரைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

திடீரென ஷாலினிக்கு நடந்த surgery-மருத்துவமனைக்கு விரைந்த அஜித்! | Ajith Wife Shalini Had A Sudden Operation

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US