அஜித்தின் வலிமை படத்தை பார்க்காமல் ஓடிய ஷாலினி.. ஏன் தெரியுமா? வெளியான உண்மை காரணம்
நடிகர் அஜித் குமார் நடித்து தற்போது வெளிவந்த வலிமை திரைப்படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. 2 ஆண்டுக்கு பின் எதிர்ப்பார்த்து வந்த திரைப்படம் தற்போது தான் வெளிவந்தது.
கலவையான விமர்சனத்தை பெற்றாலும், திரையரம்ங்கில் வெற்றிகரகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வலிமை திரைப்படத்தின் முதல் நாள் ஷோவில் பல திரைப்பிரபலங்கள் காண வந்தாலும், இந்த முறை க ணவ ர் நடித்த திரைப்ப டத்தை பார் ப்பத ற்காக நடிகை ஷாலினி பார்க்காமல் போயுள்ளார்.
இதுகுறித்த காரணம் தற்போது லீக் ஆகியுள்ளது அதன்படி, ஷாலினி ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தை பார்த்தும், திரையரங்கில் படம் காண்பது ரிஸ்க் என எண்ணி அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.
பல ரசிகர்கள் ஷாலினி திரையரங்கில் வந்தால் புகைப்படம் எடுக்க ஆசைப்படுவார்கள். அதன் காரணமாகவும் கூட்ட நெரிசலை தடுக்க கிளம்பிவிட்டார் என கூறிவருகின்றனர்.