16 வயசு தான்… முட்டிக்கு மேல் உடையில் அனிகா கொடுத்த போஸ்!
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.
அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
16 வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என சகல துறைகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் அனிகாவின் அசத்தலான நடிப்பு வரவேற்பை பெற்றது.

படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.
அப்படி அனிகா பதிவிடும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதும் உண்டு.
தற்போது ஷார்ட் உடையில் வேற லெவலில் போஸ் கொடுத்து கலக்கியுள்ளார்.