அஜித்தின் “ஏகே 61” படப்பிடிப்பில் தற்போது வெளியான பரபரப்பு தகவல்!
அஜித் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் “ஏகே 61” பட தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று 6 மணியளவில் வெளியிட இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக படப்பிடிப்பு, பாங்காக் நகரில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக படக்குழுவினர் பாங்காக் சென்று விட்டதாகவும் அஜித் இன்று அல்லது நாளை பாங்காக் செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது படவாய்ப்பிலே அஜித்துடன் மஞ்சுவாரியர்..

இந்த படத்தின் தலைப்பு “துணிவே துணை” என்று கூறப்பட்ட வந்த நிலையில் தற்போது “ஏகே 61” என்று மாற்றபட்டுள்ளதா? அல்லது இது புதிய தலைப்பா? என்பதை இன்று மாலை 6 மணியளவில் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் இப்படம், ஜிப்ரான் இசையில் போனி கபூர் தயாரிப்பில் அஜித், மஞ்சுவாரியர் நடிப்பில் உருவாகவுள்ளது. அசுரன் படத்திற்கு பிறகு மஞ்சுவாரியரின் இரண்டாவது படவாய்ப்பிலே அஜித்துடன் இணைந்து கலமிறவுள்ளார்.
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.