பிரம்மாண்ட பைக்கர் சிலை அருகே அஜித்... ஷாலினி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்
சமீபத்தில் நடிகர் அஜித் டென்மார்க், நார்வே நாடுகளில் பைக்கில் பயணம் செய்து தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், நடிகை ஷாலினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஷாலினி வெளியிட்ட புகைப்படம்
நடிகர் அஜித் வெளிநாட்டில் பைக் பயணம் செய்த புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.
சமீபத்தில் நார்வே நாட்டிற்கு சென்ற நடிகர் அஜித், அங்கு பிரம்மாண்டமான ஒரு பைக்கர் சிலைக்கு முன்பு தனது குழுவினர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர். அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு ஷாலினி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |