நான் பார்த்த முதல் முகம் நீ! ரசிகர்களை உருகவைத்த வலிமை படத்தின் அம்மா பாடல்;
நடிகர் அஜித்குமார் நடிப்பில், போனி குமார் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் வலிமை.
இத்திரைப்படம் 2022 ஆண்டு பொங்கலுக்கு ரீலிசாக உள்ளது. இந்த நிலையில், மறைந்த அம்மாம் ஜெயலலிதா நினைவு நாளான இன்று அம்மா பாசத்தை கொண்டாடும் பாடலின் முழு பாடல் வெளியாகி இருக்கிறது.
நான் பார்த்த முதல் முகம் நீ என்கிற அந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.
? MOTHER ?
— Sony Music South (@SonyMusicSouth) December 5, 2021
The uncelebrated bond ❤️
Here comes the soul-stirring #MotherSong from #Valimai ?
➡️ https://t.co/YF7jdxDEkA#AjithKumar #HVinoth @BoneyKapoor @BayViewProjOffl @thisisysr @ZeeStudios_ @sidsriram @VigneshShivN @SureshChandraa #ValimaiPongal #ValimaiSecondSingle pic.twitter.com/nwgKxfUquP