விஜய்யின் அதிரடி அறிவிப்பு… அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை!

Ajith Kumar Vijay Tamil Cinema Tamil Actors
By Vinoja Sep 04, 2026 06:19 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இருவரும் ஒரே காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்ததுடன், அவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர்கள்.

விஜய்யின் அதிரடி அறிவிப்பு… அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை! | Ajith Kumar Thanks To Cm Vijay Post Goes Viral

கன்னியில் புதன் உதயம்: தொழில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

கன்னியில் புதன் உதயம்: தொழில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

இவர்களது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே திருவிழா கோலம் பூண்ட காலங்களும் உண்டு.ஆனால், காலம் மாற… இருவரது பயணமும் தற்போது வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கிறது.

அரசியலில் விஜய் ரேஸ் களத்தில் அஜித்...

நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியல் களத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கி, தமிழக அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.

மறுபுறம், அஜித் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், கார் பந்தயம் மீதான தனது ஆர்வத்தை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

விஜய்யின் அதிரடி அறிவிப்பு… அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை! | Ajith Kumar Thanks To Cm Vijay Post Goes Viral

குறிப்பாக சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித்தின் பங்கேற்பும், அவரது ரேசிங் அணியின் செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய மோட்டார் சிட்டி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக முதல்வர் விஜய் நேற்று  சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். 

முதல்வர் விஜய்க்கு அஜித் நன்றி!

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் அஜித் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

விஜய்யின் அதிரடி அறிவிப்பு… அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை! | Ajith Kumar Thanks To Cm Vijay Post Goes Viral

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்!

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித்துக்கு, தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் சிட்டி உருவாகும் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திரையில் பல ஆண்டுகளாக ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட அஜித் மற்றும் விஜய், இன்று சினிமாவைத் தாண்டி தங்களது தனித்தனி பாதையில் பயணித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கியமான திட்டத்திற்காக அஜித், விஜய்க்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்திருப்பது  ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US