அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம்

Ajith Kumar Shalini
By Manchu Jun 17, 2024 12:30 AM GMT
Report

நடிகர் அஜித்தின் மகள் அனௌஷ்காவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் அஜித்

நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருகின்றார். சுமார் 25 ஆண்டுகளாக கலக்கி வரும் இவர் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார்.

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம் | Ajith Daughter Recent Photos Viral

இவர் நடிகை ஷாலினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு அனௌஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது அனௌஷ்காவிற்கு 16 வயதாகும் நிலையில், இவரது தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம் | Ajith Daughter Recent Photos Viral

Siragadikka Aasai: மீனாவுடன் நடனமாடி விஜயா பட்ட அவஸ்தை! அசத்தலான ப்ரொமோ காட்சி

Siragadikka Aasai: மீனாவுடன் நடனமாடி விஜயா பட்ட அவஸ்தை! அசத்தலான ப்ரொமோ காட்சி

அனௌஷ்காவின் ட்ரெண்டிங் புகைப்படம்

அஜித் மகள் அனௌஷ்கா, எங்கு சென்றாலும் தனது தாய் அல்லது தந்தையுடனேயே செல்கிறார். ஷாலினியும், தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மகளை அழைத்துச் செல்கின்றார்.

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம் | Ajith Daughter Recent Photos Viral

baakiyalakshmi: பழனிச்சாமியை கல்யாணம் போறியே வெட்கமா இல்லை? பாக்கியாவிடம் கோபி அதிரடி

baakiyalakshmi: பழனிச்சாமியை கல்யாணம் போறியே வெட்கமா இல்லை? பாக்கியாவிடம் கோபி அதிரடி

எப்பொழுதும் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து வருகின்றார். சமீபத்தில் இவர்கள் துபாய் சென்றிருக்கையில், அங்கு நபர் ஒருவர் அனௌஷ்காவை காணொளி எடுத்துள்ளார்.

இதனை அவதானித்த அஜித் உடனே அவரது போனை வாங்கி குறித்து காட்சியை டெலிட் செய்துள்ளார்.

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம் | Ajith Daughter Recent Photos Viral

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம் | Ajith Daughter Recent Photos Viral

அனௌஷ்கா, கேக்-பேக்கிங்கிள் ஆர்வமுடையவர் என்பதால், இன்ஸ்டாகிராமில் தனியாக ஒரு பக்கத்தையும் வைத்திருக்கிறார்.

அனௌஷ்காவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு பாதி அஜித் போலவும், மீதி ஷாலினி போலவும் இருப்பதாக கூறி வருகின்றனர். இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.    

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம் | Ajith Daughter Recent Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US