அம்மாவுக்கே டப் கொடுக்கும் மகள்.. 17 வயதில் இவ்வளவு அழகா? வைரல் படங்கள்
நடிகை ஷாலினி அஜித் முதல் முறையாக மகள், மகன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகர் அஜித்.
இவர், நடிப்பில் இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவுள்ளது.
நடிப்பு, கார் ரேசிங் என பிஸியாக இருக்கும் அஜித் குடும்பத்தினர் இந்தியாவை விட துபாயில் தான் அதிகமாக இருந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியது.
17 வயதில் எவ்வளவு அழகு பாருங்க
இந்த நிலையில், நடிகை ஷாலினி அஜித் இன்ஸ்டாவில் இணைந்த பிறகு அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
நடிகர் அஜித் சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வ கணக்கு எதுவும் வைத்திருக்காத நிலையில், ஷாலினி வெளியிடும் போட்டோக்களை அஜித் ரசிகர்கள் மத்தியில் உடனே வைரலாகி விடுகிறது.
அந்த வகையில், தற்போது அஜித் - ஷாலினி ஜோடியின் மகள் அனோஷ்கா 17ம் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது மகள் உடன் இருக்கும் புகைப்படங்களை ஷாலினி பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “அடுத்த ஹீரோயின் ரெடி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |