ஓடி வந்து ரஜினி காலில் விழுந்த உலக அழகி ஐஸ்வர்யா! பதறிய சூப்பர் ஸ்டார்…. இது முதல் முறை அல்ல! தீயாய் பரவும் வீடியோ
பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.
கருப்பு நிற சுடிதாரில் அழகாக இருந்தார் ஐஸ்வர்யா ராய். ரஜினிகாந்தை பார்த்ததும் அவர் காலை தொட்டு கும்பிட்டார்.
ரஜினி அவரை ஆசிர்வதித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு ஐஸ்வர்யா ராயை பாராட்டுகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
மேலும் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் காலை தொட்டு கும்பிட்டது இது முதல் முறை அல்ல.
அந்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினி மீது ஐஸ்வர்யா ராய் வைத்திருக்கும் மரியாதை தான் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Then and now, connected to her roots ❤ #AishwaryaRaiBachchan touches superstar #Rajinikanth 's feet as a way of greeting him at the trailer launch of #PonniyinSelvan ! pic.twitter.com/h8PvfGi0eW
— BombayTimes (@bombaytimes) September 7, 2022