ரஜினியின் 47 ஆண்டுகால சினிமா பயணம்! உருக்கத்துடன் மகள்கள் வெளியிட்ட பதிவு;

Rajinikanth Aishwarya Rajinikanth Viral Photos Soundarya Rajinikanth
By Rooban Aug 16, 2022 06:29 AM GMT
Report

தமிழ் சினிமாவின் நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதற்கு முன் சாதாரண பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்த ரஜினி, சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரின் நடிப்புத் திறமையை முதலில் அங்கீகரித்தது இயக்குனர் பாலசந்தர் தான்.

47 ஆண்டுகால பயணம்

கடந்த 1975-ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ரஜினி. ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ரஜினி, தமிழில் முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் பைரவி.

தொடர்ந்து, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான் போன்ற படங்களில் நடித்து தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரஜினி, அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

ரஜினியின் 47 ஆண்டுகால சினிமா பயணம்! உருக்கத்துடன் மகள்கள் வெளியிட்ட பதிவு; | Aishwaryaa Wishes Rajinikanth 47 Years In Cinema

உருக்கமான பதிவு

இந்நிலையில், தற்போது சினிமாவில் வாழ்க்கையில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து, ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூற, மகள் ஐஸ்வர்யாவும், செளந்தர்யாவும், தனது தந்தை குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.

அதில், 47 வருடங்கள் என்பது மேஜிக் போல் உள்ளது. நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா. நீங்கள் ஒரு உணர்வு, அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. லவ் யூ தலைவா என குறிப்பிட்டு ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் 47 ஆண்டுகால சினிமா பயணம்! உருக்கத்துடன் மகள்கள் வெளியிட்ட பதிவு; | Aishwaryaa Wishes Rajinikanth 47 Years In Cinema

ஐஸ்வர்யா உருக்கம்

மேலும், மூத்த மகள் ஐஸ்வர்யா போட்டுள்ள பதிவில், 47 ஆண்டுகள் ரஜினியிஸம்... கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு! மகளாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டு ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US