தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து! கதறிய அழுத பெற்றோர்கள்; ரஜினியின் இறுதி முடிவு!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் செம்ம ஹைலைட் ஆன டாப்பிக்காக சென்றுகொண்டிருக்கிறது. இதுவரை இருவரும் எந்த வித தகவலையும் வெளியிடாமல் தங்கள் வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள்.
அண்மையில் தான் கொரோனா தொற்றில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டார். இதெல்லாம் தற்போது சென்றுகொண்டிருந்தாலுமே, இவர்களின் விவாகரத்து சம்பவ பேச்சால் இரு குடும்பமும் இடிந்துபோயுள்ளனர்.
மேலும், தனுஷின் அப்பா கஸ்தூரி தன் மகனையும், மருமகளையும் சேர்த்து வைக்க வேண்டும் என தீவிரமுயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். அதன்படி, தனுஷுடன் மீண்டும் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்த பிறகு கஸ்தூரி ராஜாவை தான் முதலில் தொடர்பு கொண்டு பேசினாராம் ஐஸ்வர்யா.
இருவரும் சேர்ந்து போட்ட இந்த பிளானை கேட்டு, அதை தனுஷிடம் கஸ்தூரி ராஜா சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டதனுஷ் கடுப்பாகி, யாரை கேட்டு இந்த ஏற்பாடு செய்தீர்கள் என்று கத்தினாராம்.
மேலும், நடிகர் தனுஷின் தந்தை தாய் இருவரும் பேசுகையில், 18 ஆண்டுகால வாழ்க்கையை பற்றி 30 நிமிடம் பேசி இருக்கிறார் தனுஷ். நான் சொன்னது கொஞ்சம் தான். மத்தது எல்லாம் கேட்டால் தாங்க மாட்டீங்க எனக்கூறினாராம் தனுஷ்.
இதை கேட்டு தாய் தந்தை இருவரும் அழுதுவிட்டார்களாம். மேலும், மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்காவது உன்னோட முடிவை மாற்றிகொள் என கஸ்தூரி ராஜா தெரிவித்து இருக்கிறார்.
இதனிடையே, ரஜினியும், ஐஸ்வர்யாவிடம் தொடர் பேச்சுவார்த்தைகளை லதா மூலம் நடத்தி வருகிறாராம். கூடிய விரைவில் இதற்கான ஒரு முடிவை இருவரும் அறிவிப்பார்கள் என தெரிகிறது.