தனுஷை பிரிந்த கையுடன் வேலையை மீ்ண்டும் ஆரம்பித்த ரஜினி மகள்...வெறித்தனமாக வெளியான வீடியோ!
நடிகர் தனுஷுடனான பிரிவை அறவித்தார் ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களாகவே பல மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வந்துள்ளார்.
இசை ஆல்பத்தை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.
தொடாந்து பாலிவுட்டில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.

தற்போது தன்னுடைய உடல்நலனில் அதிகமான கவனத்தை செலுத்தும் விடயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
Self motivation is a challenge,the magical key.When the mirror shows you how strong you can really be.Both inside n out
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) August 26, 2022
When no outside entity can let you self doubt.Feel so comfortable n confident in your skin.That the world will turn around n help you win ! #fitnessgoals pic.twitter.com/kLihVR0y5x
தற்போது மீண்டும் தனது வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கேப்ஷனாக, கண்ணாடி மட்டுமே நம்முடைய உள் மற்றும் வெளிப்புற வலிமையை சரியாக காட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வொர்க் அவுட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.