அவசர அவசரமாக நடக்கும் விவாகரத்து.. ஐஸ்வர்யா இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடா?
ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா தற்போது தனுஷை அவசர அவசரமாக விவாகரத்து செய்வதற்கு காரணம் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், யாத்ரா லிங்கா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு தனுஷை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிப்பு செய்திருந்தார்.
இருவரும் கடந்த ஆண்டு திடீரென பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்கள்.
ஆனால் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு ரஜினிகாந்த் குடும்பம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது.
பிள்ளைகள் இருவரும் அப்பா, அம்மா என மாறி மாறி இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யா வேறு ஒருவருடன் பழகி வருவதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரசிகர்கள் உண்மை என்ன என்பது சரியாக தெரியாததால் சற்று சோகத்துடன் இருந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |