பெண்கள் பண்ண முடியாதது எதுவும் இல்ல - ஐஸ்வர்யா ராஜேஷ்
பெண்கள் பண்ண முடியாதது எதுவும் இல்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி தெரிவித்தள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கின்றார்.
மற்றும் வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடிகின்றார்.
தற்போது இவரின் நடிப்பில் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.
டிரைவர் ஜமுனா
இந்த திரைப்படத்தை இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் எஸ் பி சவுத்ரி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படம் நாளை 30ஆம் திகதி அன்று வெளியாக உள்ளது.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடித்துள்ளதுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.
தற்போது இவர் இந்த படத்தை பற்றி என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்.