49 வயதிலும் மெழுகு சிலையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்! சிகப்பு நிற ஆடையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

Aishwarya Rai Viral Photos
By Manchu Nov 01, 2022 05:25 AM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஐஸ்வர்யா ராய்

கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தினை வென்றார். பின்பு கோலிவுட், பாலிவுட்டில் அறிமுகமாகிய இவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

மேலும் ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த இவர் பல விருதுகளையும் பெற்றார். இதை தொடர்ந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

நந்தினி / மந்தாகினி தேவி என்னும் இரு வேறு வேடங்கள் தரித்த தனது நடிப்பின் முத்திரையை பதித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இவரது நடிப்பு பலரின் பாராட்டை பெற்றதோடு, இரண்டாம் பாகத்தில் நந்தினியும்/ மந்தாகினியும் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

49 வயதிலும் மெழுகு சிலையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்! சிகப்பு நிற ஆடையில் பிறந்தநாள் கொண்டாட்டம் | Aishwarya Rai Celebrate Birth Day Today

திருமணம்

இவர் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சன் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார்.

சமீபத்தில் இவர் இரண்டாவது கர்ப்பமாக இருப்பதாக தகவல் தீயாய் பரவியது. பின்பு அந்த தகவல் வதந்தி என்று தெரியவந்தது. இந்நிலையில் இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

மேலும் இவரது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

GalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US