மளமளவென உயர்ந்த ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு.... பல கோடிகளுக்கு அதிபதி! எவ்வளவு தெரியுமா?
Dhanush
Aishwarya Rajinikanth
By Nivetha
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா.
நடிகர் தனுஷின் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி இயக்குனராக தனது பெயரை நிலை நாட்டியிருந்தார்.
திடீரென்று தனுஷை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது மீண்டும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா சம்பாதித்த சொத்து மட்டும் ரூ. 20ல் இருந்து 30 கோடி வரை கூறப்படுகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US