பல ஆண்டுகளாக தொடரும் ஐஸ்வர்யாவின் இன்னொரு காதல்... தனுஷின் சர்ச்சையால் லீக்கான தகவல்!
பல ஆண்டுகளாக ஐஸ்வர்யாவின் வாழ்வில் இன்னொரு காதல் இருக்கிறது. அது சைக்கிள் மீதான காதல்.
ஐஸ்வர்யாவுக்கு சைக்கிள் ஓட்டும்போது மனம் அமைதி கிடைக்கின்றதாம். அவ்வப்போது தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவாராம்.
அப்படி சைக்கிளிங் செல்லும்போது வீடியோ, புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
ஐஸ்வர்யா சொல்வது உண்மை தான். சைக்கிள் ஓட்டும்போது ஒரு தனி சந்தோஷம், நிம்மதி கிடைக்கும்.
சைக்கிளிங் என்றால் கோலிவுட் ரசிகர்களுக்கு ஆர்யாவின் நினைவு தான் வரும்.
இனி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நினைவும் வரும்.
தனுசுடனான விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு அவர் பற்றிய எந்த தகவலாக இருந்தாலும் அது இணையத்தில் வைரலாகி விடுகின்றது.
அப்படி வைரலான சுவாரஷ்யமான விடயம் தான் இது.