Microsoft-இல் உயர் பதவி... கணினி உலகை கலக்கும் AI தமிழன்
Microsoft
Artificial Intelligence
By Vinoja
Microsoft நிறுவனத்தில் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு (Director Data & AI) அமெரிக்கப் பிரிவின் இயக்குநராக இருப்பவர் தான் Cecil Manoj Sundar.
இவர் இந்தியாவின் தழிழ்நாட்டை சேர்ந்தவர். அவர் பிறந்தது வளர்ந்த இடம் ஈரோடு. கல்வியை திண்டல் பாரதி வித்தியா பவன் பள்ளியில் கற்ற இவர் இன்று கணினி உலகை கலக்கும் செயற்கை நுண்ணறிவு துறையில் (AI)முக்கிய பதவி வகிக்கின்றார்.
ஒட்டுமொத்த தழிழருக்கும் பெருமை சேர்த்த Cecil Manoj Sundar இந்த நிலையை அடைய வாழ்க்கையில் அவர் கடந்து வந்த கடினமான பாதைகள் மற்றும் அனுபவங்கள் தொடர்பில் IBC தமிழின் The Greatest of All Time (G.O.A.T.) நிகழ்சியில் கலந்துக்கொண்டு பகிர்ந்து கொண்ட விடயங்களை முழுமையாக இந்த இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US