பிரதமர் மோடியில் இலிருந்து போரிஸ் ஜோன்ஸன் வரை: குழந்தையாக மாறி இருக்கும் அரசியல் தலைவர்கள்...!
தற்போது போட்டோ, செல்பி என்றால் சின்னக்குழந்தைக்கு கூட தெரியும். அந்த அளவிற்கு செல்போனை வைத்துக் கொண்டு புதிது புதிதாக பல செயலிகளையும் கண்டுப்பிடித்து வளர்ச்சியடைந்து வருகிறார்கள்.
அப்படி புதிய தொழிநுட்பத்தை வைத்து செய்யப்பட்ட புகைப்படங்கள் தான் இப்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
குழந்தையாக இருக்கும் தலைவர்கள்
செயற்கை நுண்ணறிவு அல்லது AI தொழில்நுட்பத்தின் உதவியுடன், நில நாட்டு அரசியல்வாதிகள் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற ஆர்வத்தில் இதனை செய்திருக்கிறார்.
இவர்களைப் பார்ப்பதற்கு உண்மையில் குழந்தைகள் போல அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படத்தில் பிரதமர் மோடி, ஒபாமா, ஜோ பைடன், விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் குழந்தைகளாக எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வைரல் AI தொழிநுட்பத்தின் மூலம் காட்டியிருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |