சாக்லேட் பிளேவரில் சமோசா! வியக்க வைக்கும் வைரல் வீடியோ
food
samosa
By Nivetha
பரிசோதிப்பது அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் பட்டர் சிக்கன் பானி பூரி மற்றும் மேகி மில்க் ஷேக் உள்ளிட்டவை ட்ரெண்டாகின.
இந்த நிலையில் தற்போது ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட சமோசா வைரலாகி வருகிறது.
இதுகுறித்த வீடியோவை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா ஷேர் செய்துள்ளார். அதில் சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி என இரண்டு வகைகளில் சமோசா உள்ளது.
அதனுள்ளே மசாலாக்கள் மற்றும் ஜாஸ் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 24,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
Seeing the lollipop idli circulating in social media was ok, but this one ??! pic.twitter.com/aKArtGMLyb
— Harsh Goenka (@hvgoenka) October 1, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US