500 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம யோகம்: அதிஷ்டத்தில் திளைக்கும் ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology
By Pavi Jan 30, 2025 03:42 PM GMT
Report

யோதிடத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றுதான் இந்த கிரகப்பெயர்ச்சியாகும். கிரகப்பெயர்ச்சி மூலம் பல ராசிகளின் தலையெழுத்து கணிக்கப்படுகின்றன.

57 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சதகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்

57 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சதகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்

இதனால் அவர்களுக்கு வரக்கூடிய நன்மை தீமை பற்றி அறியலாம். அந்த வகையில் தற்போது 559 ஆண்டுகளின் பின்னர் நவபஞ்சம யோகம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

நவபஞ்சம யோகம் என்பது குரு-கேது, செவ்வாய்-சனி, செவ்வாய்-சுக்கிரன், புதன்-வியாழன், சந்திரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்களால் உருவாக்கப்படுகிறது.

இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும். ஒரு சில ராசிகளுக்கு அதிஷ்டம் உண்டாகும் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

500 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம யோகம்: அதிஷ்டத்தில் திளைக்கும் ராசிகள் | After 500 Years Navapanchama Yoga Zodiac Sings

மேஷம்
  • இந்த நவபஞ்சம யோகத்தால் நீங்கள் பல நன்மைகளை பெற போகிறீர்கள்.
  • உங்களுக்கு மூன்றாவது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது, ஏனெனில் மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்.
  • நீங்கள் நிதி நிலமையில் ஒரு நல்ல இடத்தில் இருக்கப்போகிறீர்கள்.
  • குடும்பத்தில் இழந்த சந்தோஷங்கள் மீண்டும் கிடைக்கும்.
கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம்  அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றும்.
  • நீங்கள் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் இதில் வெற்றி மட்டுமே கிடைக்கும்.
  • எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
  • இந்த கால கட்டத்தில் புதிய தொழிலைத் தொடங்கினால் அதில் வற்றி நிச்சயம்
மகரம்
  • மகர ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்சம ராஜ யோகம் எதிர்பாராத பலன்களைத் தரப்போகிறது.
  • நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் அதில் பல நன்மைகள் கிடைக்கும்.
  • பணப்பிரச்சனைக்கு ஒரு முடிவு வருவதடன் வீட்டில் செல்வம் பெருகும்.
  • வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பொருட்கள் வாங்குவீர்கள்.
  • புத்திசாலித்தனத்துடன் எடை செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம்.

Rasipalan: சனியுடன் கூட்டணி சேரும் புதன்..மகாராஜாவாக வாழ வைக்கும் யோகம்- உங்க ராசி என்ன?

Rasipalan: சனியுடன் கூட்டணி சேரும் புதன்..மகாராஜாவாக வாழ வைக்கும் யோகம்- உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US