18 ஆண்டுகளுக்கு பின்னர் தனது தாய்க்கு திருமணம் செய்த மகன்! குவியும் வாழ்த்துக்கள்
Viral Video
By Pavi
18 ஆண்டுகளுக்கு பின்னர் தனது தாய்க்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
பாக்கிஸ்தானில் தனது தாய்க்கு தந்தை பிரிந்த 18 ஆண்டுகளின் பின்னர் திருமணம் செய்து வைத்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதற்கு இணைவாசிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இந்த வீடியோவில் குறிப்பிட்ட பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
தனது தாய்க்கு மீண்டும் ஒரு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய மகன் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். பல இணையவாசிகளை ஈர்த்த இந்த வீடியோவை இந்த பதிவில் பார்த்து கழிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
சீனாவில் வேகமாக பரவும் HMPV Virus- யாருக்கெல்லாம் பரவும்- ஜாக்கிரதை 21 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US