41 வயதில் நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
நடிகர் ஜீவா தற்போது 41 வது வயதில் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் இவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ஜீவா சொத்து மதிப்பு
நடிகர் ஜீவா சினிதாத்துறைக்குள் தன் தந்தையின் உதவியில் நுழைந்தார்.பிரபல சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன் தான் ஜீவா.
தமிழ் சினிமாவில் யுவதிகளின் கனவு கண்ணணாக நடித்தார். 2003-ம் ஆண்டு ஆசை ஆசையாய், தித்திக்குதே போன்ற படங்களின் மூலம் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்து அறிமுகமானார்.
இவர் காமெடியாகவும் எதார்த்தமாகவும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.இப்படி தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த ஜீவாவுக்கு தளபதி விஜய்யுடன் நண்பன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதன் பின்னர் பல ஹிட்டான படங்களை நடித்துள்ளார். நடிகர் ஜீவா. இவர் ஒரு படம் நடிப்பதற்கு 3 கோடி ரூபாய் சம்பளதாக வாங்குகிறார்.
இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்புரூ.90 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறாரார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர சொகுசு கார்களும் உள்ளன. இவருக்கு சொந்தமாக சென்னையில் உணவகம் ஒன்றும் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |