இரவில் 11 மணிக்கு மேல் தூங்கும் நபரா நீங்கள்? உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் ஜாக்கிரதை

By Manchu Mar 11, 2026 05:30 PM GMT
Report

இரவு 11 மணிக்கு பின்பு தூங்குவதால் உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கின்றது. வீட்டு வேலைகள், அலுவலக பணிகள், மொபைல் போன், சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துதல் என பல காரணங்களை கூறுகின்றனர்.

இதனால் இரவில் 12 அல்லது ஒரு மணி என்று தூங்க செல்கின்றனர். அவ்வாறு 11 மணிக்கு மேல் தாமதமாக தூங்க செல்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது.

இரவில் 11 மணிக்கு மேல் தூங்கும் நபரா நீங்கள்? உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் ஜாக்கிரதை | After 11 At Night Sleeping Side Effects Health

தாமதமாக தூங்கினால் என்ன பாதிப்பு?

இரவில் தாமதமாக தூங்கும் போது கல்லீரல் பாதிக்கப்படுகின்றது. ஏனெனில் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை உடலில் வடிகட்டுதல் இயந்திரமாக கல்லீரல் வேலை செய்கின்றது. தாமதமாக தூங்குவதால் நச்சுக்களை நீக்கும் வேலையில் தடைபட்டு செரிமான பிரச்சனை, சோர்வு, முகப்பரு ஏற்படும்.

இரவில் 11 மணிக்கு மேல் தூங்கும் நபரா நீங்கள்? உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் ஜாக்கிரதை | After 11 At Night Sleeping Side Effects Health

இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது மூளை தனது நிறைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆழ்ந்த தூக்கத்தின் போது மூளை அதன் கழிவுகளை கிளிம்பேடிக் அமைப்பு மூலம் சுத்தப்படுத்துகின்றது. தாமதமாக படுப்பதால் மூளைக்கு ஓய்வு கிடைக்காமல், மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு ஏற்படுகின்றது.

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பத்திரம்

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பத்திரம்

இரவு தாமதமாக தூங்குவது குடல் செயல்பாட்டை தடுக்கின்றது. செரிமானம் மோசமாவதுடன், ஹார்மோன் சீர் குலைவு, வளர்சிதை மாற்றம் மெதுவாகுதல் போன்ற பிரச்சனையுடன், அமிலத்தன்மை, மலச்சிக்கல் பிரச்சனையும் அதிகரிக்கின்றது.

எந்தெந்த உணவுகள் எந்தெந்த உடல் உறுப்புகளை பாதிக்கும் தெரியுமா?

எந்தெந்த உணவுகள் எந்தெந்த உடல் உறுப்புகளை பாதிக்கும் தெரியுமா?

எந்த நேரத்தில் தூங்க வேண்டும்? 

இரவு 10 மணி முதல் 12 மணி வரை ஆழ்ந்த தூக்கம் ஏற்பட்டு உடல் தன்னைத்தானே சரிசெய்கின்றது. ஆகவே இந்த நேரத்தில் கட்டாயம் தூங்கிவிட வேண்டும். குழந்தைகள் 9 மணிக்குள், இளைஞர்கள் 10 மணிக்குள்ளும், பெரியவர்கள் 10.30 மணிக்குள் தூங்க சென்றிட வேண்டும்.

இரவில் 11 மணிக்கு மேல் தூங்கும் நபரா நீங்கள்? உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் ஜாக்கிரதை | After 11 At Night Sleeping Side Effects Health

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US