தனுஷ் பட பாடலை காந்தக் குரலில் பாடி அசத்திய ஆபிரிக்க இளம் பெண்
தனுஷ் பட பாடலை காந்தக் குரலில் பாடி அசத்திய ஆப்பிரிக்க இளம் பெண்ணின் பதிவு ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ஆபிரிக்க பெண் செய்த செயல்
உலகில் இருக்கும் பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்று தான் தமிழ்மொழி. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர்.
இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
அதிலும், குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் இந்தியாவை உட்பட பல நாடுகளில் இருக்கும் மக்களால் பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த இளம்பெண்ணொருவர் தன்னுடைய அழகிய குரலால் தனுஷ் பட பாடலை மிக அழகாக பாடியுள்ளார். இந்த காணொளி தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளதுடன், காணொளியை வைரலாக்கியும் வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOWநமது தாய் மொழியை
— shanmugamchinnaraj (@shanmugamchin10) November 4, 2024
பிறர் உச்சரிக்கக் கேட்கும்
போது பிறக்கும் உவகை, சொல்லால் விளக்க முடியாத உணர்வு. பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்டோரையும் நம் தமிழ் மொழியை உச்சரிக்கத் தூண்டும் திரை இசைக்கு நன்றி. pic.twitter.com/HX6DQHSIcb