கணவருடன் வெளிநாட்டு Trip- ஐஸ்வர்யா உமாபதி இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?
வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கும் ஐஸ்வர்யா- உமாபதி தம்பதிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஐஸ்வர்யா- உமாபதி
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் - ஐஸ்வர்யா, தம்பி ராமையா - மகன் உமாபதி சில வருடங்களாக காதலித்து திருமணம் பெற்றோர்கள் சம்மதத்தடன் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் பிரமாண்டமாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் முன்னிலையில் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு மகள், மருமகனுடன் நடிகர் அர்ஜீன் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை வைத்து சர்ச்சைகளுக்கு நடிகர் அர்ஜுன் முடிவுகட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா- உமாபதி தம்பதிகள் படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்வார்.
அந்த வகையில் தற்போது பாரிஸிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், புகைப்படத்திற்கு கணவரின் பெயரை டேக் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ஹனிமூனில் பிஸியாக இருக்கிறார்கள் போல..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |