பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து தொகுப்பாளர்கள் அப்படி என்னதான் நடந்தது?

Priyanka Deshpande Dhivyadharshini Ramya Subramanian TV Program
By Pavi Sep 20, 2024 09:56 AM GMT
Report

சின்னத்திரையில் புகழ் கொடியை நிலைநாட்டிருக்கும் பிரியங்காவால் தற்போத ஐந்துநபாகள் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களை பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சரிகமப வில்: SPB இன் பாடலை அப்படியே பாடிய போட்டியாளர் இறுதிச்சுற்றுக்கு செல்வாரா?

சரிகமப வில்: SPB இன் பாடலை அப்படியே பாடிய போட்டியாளர் இறுதிச்சுற்றுக்கு செல்வாரா?

பிரியங்கா தேஷ்பாண்டே

அந்த வகையில் தனது திறமையால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் தொகுப்பாளினி மணிமேகலைக்கும் நடந்த பிரச்சனையின் காரணமாக பிரியங்காவை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

திவ்யதர்ஷினி

காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஒட்டுமொத்த மக்களிடையேயும் பிரபலமானவர் தான் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் பில்லர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

ஆனால் பிரியங்கா வந்ததன் பின்னர் டிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டார். இதன் பின்னர் இவரின் உடல் நலமும் சரியில்லாமல் போனவுடன் இவரது வெலையில் மழுமையான கவனம் வெலுத்த முடியாமல் போனது.

பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து தொகுப்பாளர்கள் அப்படி என்னதான் நடந்தது? | Affected By Priyanka Deshpande Five Tv Anchors

பாவனா

விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தவர் தான் தொகுப்பாளினி பாவனா. இதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் அவரது ஆதிக்கத்தை செலுத்தி உள்ளே வந்ததால் பாவனா நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார்.

பிரியங்கா இதில் நுழைந்த பிறகு பாவனாவுக்கு சரியான வாய்ப்பு கொடுக்காமல் டம்மி ஆக்கியதால், உங்க சங்காத்தமே வேண்டாம் என்று சொல்லி விஜய் டிவியை விட்டே பாவனா விலகிவிட்டார்.

பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து தொகுப்பாளர்கள் அப்படி என்னதான் நடந்தது? | Affected By Priyanka Deshpande Five Tv Anchors

ஜாக்குலின்

முதலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ஜாக்குலின் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அங்கேயும் பிரியங்கா நுழைந்தார். இதன் காரணமாக மெது மெதுவாக ஜாக்குலினின் வாய்ப்பு குறைந்தது. ஒரு கட்டத்தில் ஜாக்குலின் யாருடனும் எந்த பிரச்சனையும் பண்ணாமல் ஒதுங்கி விட்டார்.

பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து தொகுப்பாளர்கள் அப்படி என்னதான் நடந்தது? | Affected By Priyanka Deshpande Five Tv Anchors

ரம்யா சுப்பிரமணியன்

கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் தான் ரம்யா சுப்பிரமணியன்.

ஆனால் பிரியங்காவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக ரம்யா ஓரம்கட்டப்பட்டதால் சேனலை விட்டே விலகி சென்றார்.

பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து தொகுப்பாளர்கள் அப்படி என்னதான் நடந்தது? | Affected By Priyanka Deshpande Five Tv Anchors

மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் மணிமேகலை. அதே நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுள் ஒருவராக வந்தவர் தான் பிரியங்கா. இவர்களுக்கு இடையே சில நாட்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டது.

பிரியங்கா இதன்போது மணிமேகலையின் நுழைந்து இடையூறு செய்ததால் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் எனக்கூறி வெளியேறினார். இப்படி பலரின் வாழ்க்கையில் பிரியங்கா இடையூறு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து தொகுப்பாளர்கள் அப்படி என்னதான் நடந்தது? | Affected By Priyanka Deshpande Five Tv Anchors

இந்த வாரம் சரிகமபவில்: நடுவர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பாடி அசத்திய போட்டியாளர்கள்

இந்த வாரம் சரிகமபவில்: நடுவர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பாடி அசத்திய போட்டியாளர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US