6 மாதத்தில் 120 கிலோ எடை குறைத்த பிரபல பாடகர்- அவரே கூறிய சீக்ரெட்.. செய்து பாருங்க

Weight Loss Exercises
By Dhushi Jun 07, 2025 07:01 AM GMT
Report

 பாடகர் அட்னான் சாமி 6 மாதத்தில் 120 கிலோ எடை குறைத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

230 வரை எடை அதிகரிப்பு

உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர் தான் பாடகர் அட்னான் சாமி.

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க?

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க?

இவருடைய பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன. காதல், பிரிவு, சோகம், மகிழ்ச்சி என எந்த மனநிலையிலும் அவரது குரலில் பாடல்கள் கேட்பது தனி அனுபவமாக பார்க்கிறார்கள்.

அட்னான் சாமி பார்ப்பதற்கு அதிக எடையுடன் இருப்பார். இதனால் பல தடவைகள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். 230 கிலோ உடல் எடையுடன் இருந்த அவர், எடையை குறைத்தது எப்படி? என பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்ட டிப்ஸ்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

6 மாதத்தில் 120 கிலோ எடை குறைத்த பிரபல பாடகர்- அவரே கூறிய சீக்ரெட்.. செய்து பாருங்க | Adnan Sami Weight Loss Journey In 6 Months

கடந்த 2006 ஆம் ஆண்டில் தனது எடையைக் குறைக்க நினைத்த அவர், அப்பாவின் உதவியுடன் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, வாழ்க்கை முறை பற்றிய விசாரனைகள் செய்யப்பட்டன.

6 மாதத்தில் குறைந்தது எப்படி?

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா?

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா?

அப்போது தான் பின்பற்றிய வாழ்க்கை முறையைத் தொடர்ந்தால் இன்றும் ஆறு மாதங்களுக்கு பின்னர், ஹோட்டல் அறையில் தான் வைக்க முடியும் என மருத்துவர் கூறியுள்ளார். அந்த வார்த்தைக்கு பின்னர், என்னுடைய வாழ்க்கை முறையை மாற்ற முயன்றேன்.. என பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய பாடகர், “ என்னுடைய பெற்றோர்களின் வார்த்தைகள் மற்றும் அழுகை இன்னும் ஆறு மாதங்களில் எடையை குறைக்க முடிவு செய்து 120 கிலோ வரை குறைத்தேன். அதற்காக அறுவை சிகிச்சை நான் செய்யவில்லை.

6 மாதத்தில் 120 கிலோ எடை குறைத்த பிரபல பாடகர்- அவரே கூறிய சீக்ரெட்.. செய்து பாருங்க | Adnan Sami Weight Loss Journey In 6 Months

ஊட்டச்சத்து நிபுணர் எனக்காக உணவுப் பட்டியல் தயாரித்துக் கொடுத்தார். அதில், சர்க்கரை, மது, அரிசி, ரொட்டி, எண்ணெய் ஆகியவற்றை தவிர்த்து மற்ற உணவுகளை தினமும் எடுத்துக் கொண்டேன்...” பேசியிருந்தார்.

அதிக எடை பிரச்சினையால் நாளுக்கு நாள் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவதால் இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

6 மாதத்தில் 120 கிலோ எடை குறைத்த பிரபல பாடகர்- அவரே கூறிய சீக்ரெட்.. செய்து பாருங்க | Adnan Sami Weight Loss Journey In 6 Months

6 மாதத்தில் 120 கிலோ எடை குறைப்பு சாத்தியமில்லை என்பதால் பலரும் சிகிச்சை எதவும் செய்தீர்களா? என கேட்கிறார்கள். ஆனால் சரியான டயட் பிளான் தான் எல்லாவற்றிற்கும் காரணம் நீங்களும் செய்து பாருங்கள் என்றார்.           


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US