பிக்பாஸ் பூர்ணிமாவை பங்கம் செய்த பிரபலம்.. வீடியோவை பார்த்து மிரண்டு போன இணையவாசிகள்
பிக்பாஸ் பூர்ணிமாவை கலாய்த்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் ஏடிகே வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பூர்ணிமா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இறுதியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 ல் முக்கிய போட்டியாளராக இருந்தவர் தான் பூர்ணிமா.
இவருடைய சில நடத்தைகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டன.
பிக்பாஸ் வீட்டில் வாரம் துவங்கும் முன்னர் எப்படி இருக்க வேண்டும்? கமல் முன்னாள் எப்படி இருக்க வேண்டும்? என முன்னரே திட்டமிட்டு கேமராவுக்கு முன் அழகாக நடித்திருப்பார்.
ஏடிகேவின் பதிவு
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளரான ஏடிகே இவரின் நடத்தைகள் குறித்து ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
அதில் பூர்ணிமா - மாயா இருவரும் போட்ட நாடகத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றது.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |