தாவணியில் ரசிகர்கனை கவரும் நடிகை அதிதி ஷங்கர்... வைரலாகும் புதிய புகைப்படங்கள்
நடிகை அதிதி ஷங்கர் தாவணியில் செம கியூட்டாக போஸ் கொடுத்து தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருகின்றது.
நடிகை அதிதி ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் கால்பதித்தவர் தான் அதிதி ஷங்கர்இ கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
அது மட்டுமன்றி விருமன் படத்தில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணால... பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட அதிதி, தமிழில் யுவன் இசையில் வெளிவந்த மதுர வீரன் என்கிற பாடலை பாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து அதிதி ஷங்கர், ஒன்ஸ் மோர் மற்றும் நேசிப்பாயா ஆகிய படங்களில் நடித்தார்.சினிமாவில் மட்டுமன்றி சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கின்றார்.
இந்நிலையில் நடிகை அதிதி ஷங்கர் தாவணியில்,கொள்ளை அழகுடன் ரசிகர்ககளை ஈர்க்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
