எளிமையான முறையில் நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்... குவியும் வாழ்த்துக்ள்

Siddharth Aditi Rao Hydari Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Sep 16, 2024 07:57 AM GMT
Report

பிரபல நடிகை அதிதி ராவிற்கும், சித்தார்த்திற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற இவர்களின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எளிமையான முறையில் நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்... குவியும் வாழ்த்துக்ள் | Aditi Rao Hydari Siddharth Marriage Photos Viral

அழகிய சேலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய ராயன் பட நடிகை... குவியும் லைக்குகள்

அழகிய சேலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய ராயன் பட நடிகை... குவியும் லைக்குகள்


அதிதி-சித்தார்த் 

நடிகர் சித்தார்த்-க்கும் நடிகை அதிதி-க்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

எளிமையான முறையில் நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்... குவியும் வாழ்த்துக்ள் | Aditi Rao Hydari Siddharth Marriage Photos Viral

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்பே கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் அவருக்கு துணை இயக்குநராக இருந்துவந்தார்.

தொடர்ந்து பாய்ஸ், உதயம் NH4, நூற்றெண்பது, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களின் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

எளிமையான முறையில் நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்... குவியும் வாழ்த்துக்ள் | Aditi Rao Hydari Siddharth Marriage Photos Viral

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா திரைபடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அது போல் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.

தனது நடிகை படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

எளிமையான முறையில் நடந்த அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்... குவியும் வாழ்த்துக்ள் | Aditi Rao Hydari Siddharth Marriage Photos Viral

அதிதி-சித்தார்த் இருவருமே சினிமாவில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்கள் தற்போது ரியல் ஜோடிகளாக இணைகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமேகலைக்கு எதிராக: வன்மத்தை கக்கிய பிரியங்கா! வெளியானது ஆடியோ

மணிமேகலைக்கு எதிராக: வன்மத்தை கக்கிய பிரியங்கா! வெளியானது ஆடியோ


தற்போது பாரம்பரிய முறைப்படி மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ள இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US