ப்ரியா ஆனந்துடன் லிவிங் டூகெதரில் இருந்து விட்டு ப்ரேக்அப் செய்தாரா அதர்வா? பரபரப்பில் சினிமா விமர்சகர்கள்!
ப்ரியா ஆனந்துடன் லிவிங் டூகெதரில் இருந்து விட்டு தற்போது அதர்வா அவரை பிரேக்அப் செய்து விட்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவிற்கு செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர் முரளி.
இவர் பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் இவரின் சிரிப்பிற்கு பெண் ரசிகை அதிகமாக இருந்தார்கள்.
ஒரு காலத்தில் கோலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். இவரின் மகன் தான் நடிகர் அதர்வா.
இவர் தமிழ் சினிமாவில் குறுகிய படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதர்வாவின் திரைப்படங்களில் இயக்குனர் பாலா இயக்கிய “பரதேசி ” என்ற படம் அதர்வாவிற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.
காதலை முறித்து கொண்டாரா அதர்வா?
இந்த நிலையில் நடிகர் அதர்வா பிரபல நடிகை ப்ரியா ஆனந்துடன் தனியாக வீடு வாங்கி அதில் லிவிங் டூகெதரில் இருந்து வந்துள்ளார்.
இந்த விடயம் சிறிது காலம் சென்றதும் மீடியாக்கு தெரியவந்துள்ளது.
மீடியாக்களுக்கு தெரிந்ததும் சினிமா வாழ்க்கை பறிபோய் விடும் என்ற பயத்தில் ப்ரியா ஆனந்துடன் இருந்த உறவை முடித்து கொண்டுள்ளார்.
இந்த பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத ப்ரியா ஆனந்த் அதர்வாவுடன் பல முறை கெஞ்சியுள்ளார். ஆனாலும் அதர்வா அவரின் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையாம்.
இதனை தொடர்ந்து ப்ரியா ஆனந்த் அடுத்து என்ன செய்யபோகிறார் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |