தினமும் இட்லி, தோசைதான் சாப்பாடா? இப்படி வித்தியாசமா செய்து சாப்பிடுங்க.. அடிக்கடி செய்வீங்க

Healthy Food Recipes
By Rinosharai Feb 03, 2023 12:15 PM GMT
Rinosharai

Rinosharai

Report

பொதுவாகவே சில வீடுகளில் காலை அல்லது இரவு வேளைகளில் இட்லி அல்லது தோசை தான் செய்து கொடுப்பார்கள்.

இதையே டெய்லி சாப்பிட்டு சாப்பிட்டு அழுத்துபோயிருக்கும் அதற்காகத் தான் இப்போது தோசை அடை செய்து பாருங்க.     

தேவையான பொருட்கள்

தினமும் இட்லி, தோசைதான் சாப்பாடா? இப்படி வித்தியாசமா செய்து சாப்பிடுங்க.. அடிக்கடி செய்வீங்க | Adai Dosai Recipe Healthy Food Recipe

அரசி – ஒரு கப்

உளுந்து – முக்கால் கப்

கொண்டைக்கடலை – அரை கப்

பாசிப்பருப்பு – கால் கப்

துவரம் பருப்பு – அரை கப்

கடலைப் பருப்பு – அரை கப்

மிளகு – ஒரு தேக்கரண்டி

சீரகம் – ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 5

முழு தனியா – 2 மேசைக்கரண்டி

வெந்தயம் – கால் தேக்கரண்டி

பெருங்காயம் – கால் தேக்கரண்டி

கருவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு, எண்ணெய், தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை

அரிசி மற்றும் பருப்பு வகைகள் அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் சேர்த்து மூன்று அல்லது நான்கு முறை சுத்தமாக கழுவி எடுக்க வேண்டும்.

பின்பு தண்ணீர் ஊற்றி அதிகபட்சம் 5 மணி நேரம் வரை ஊறினால் நன்றாக இருக்கும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

தினமும் இட்லி, தோசைதான் சாப்பாடா? இப்படி வித்தியாசமா செய்து சாப்பிடுங்க.. அடிக்கடி செய்வீங்க | Adai Dosai Recipe Healthy Food Recipe

அதே சமயம், காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம், கருவேப்பிலை, மல்லித்தழை, முழு தனியா போன்றவற்றை சிறிய பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும்.

மூன்று மணி நேரத்திற்கு பிறகு, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் ஊறவைத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கிரைண்டர் அல்லது மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி தேவைப்பட்டால், சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். நர நர என்றுதான் அரைத்தெடுக்க வேண்டும். மிருதுவாக அரைக்க கூடாது. அடுத்து, இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவினை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. இரண்டு மணி நேரம் வெளியிலே மூடியிட்டு வைக்க வேண்டும். இப்படி செய்வதன்மூலம் மாவு புளிப்பு தன்மை பெறும்.

சிறிது உப்புச் சேர்த்து உங்களுக்கு மெலிதாக வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி மொறு மொறுவென சுட்டெத்து சாப்பிடலாம்.

அல்லது அடையாக வேண்டுமென்றால், தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே கைகளால் அல்லது கரண்டியால், சிறிய வடிவில் ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிட்டு எடுக்க வேண்டும்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US