அப்பவே பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் இருந்தாரா கவுண்டமணி? உண்மையை உடைத்த பிரபலம்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் கவுண்டமணி. இவரின் டைமிங் காமெடி இன்றளவும் யாராலும் நிரப்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதையடுத்து, சினிமா நடிகர்கள் எல்லாருமே இன்று தமிழ் கலாசார முறையிலேயே யாரும் இருப்பது அரிதாகவே இருந்து வருகிறது.
திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என்றால் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வரலாம் என சில நடிகைகள் நடிகர்கள் கூட இருந்து வருகின்றனர்.
அந்த வகையில், காமெடி ஜாம்பவானாக இருந்து வந்த நடிகர் கவுண்டமணியின் மீது இந்த சர்ச்சை கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. அந்த கருத்தை நமது சினி உலகம் சேனலில் பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்தில், கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவரும் ரகசிய உறவு கொண்டதாக யூடியூப் சேனல் பேட்டியில் கூறி உள்ளார்.
மேலும், நடிகர் கவுண்டமணிக்கு அந்த நடிகையின் மீது அதிக ஆசை இருந்ததாம் எனவே சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி கொடுத்து அடிக்கடி வந்து போக்குவதை கவுண்டமணி வழக்கமாக வைத்திருந்தாராம்.
அந்த நடிகையின் பெயரை கூறாமல் விட்டுவிட்டார். பின்னர் கிண்டலாக கவுண்டமணிக்கு வெள்ளை அப்பம் என்றால் மிகவும் பிடிக்கும் அதே போல் வெள்ளை தோலும் பிடிக்கும் என கூறியுள்ளார்.