80 கோடி சொத்தை தானம் செய்த நடிகை இப்போ என்ன செய்கிறார்?

Tamil Actress Net worth
By Pavi Feb 05, 2026 01:30 PM GMT
Pavi

Pavi

Report

ஒரு நடிகை தான் சினிமாவின் மூலம் சம்பாதித்த 80 கோடி சொத்தை தானமாக வழங்கி உள்ளார்.

சொத்தை தானம் செய்த நடிகை

சினிமாவில் சம்பாதித்த தன்னுடைய 80 கோடி ரூபாய் பணத்தை கோவிலுக்காக தானம் செய்துள்ளார். திரை துறையில் மட்டும் இவர் 45 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

பிரஜினை மாட்டி விட்ட பிக்பாஸ் ரம்யா ஜோ - இப்படியெல்லாம் பேசி இருக்காரா?

பிரஜினை மாட்டி விட்ட பிக்பாஸ் ரம்யா ஜோ - இப்படியெல்லாம் பேசி இருக்காரா?

அந்த நடிகை வேறு யாருமில்லை கடந்த 1964ஆம் ஆண்டு வெளியான காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் அறிமுக நடிகையான காஞ்சனா தான் அவர். 

 காதலிக்க நேரமில்லை (1964) படத்தைத் தொடர்ந்து, அதே கண், பாமா விஜயம், அந்தஸ்து, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

வைஜெயந்திமாலாவின் தாயாரான வசுந்தரா தேவி ஏற்கனவே இருந்ததால், இயக்குநர் ஸ்ரீதர் இவரின் பெயரை காஞ்சனா என மாற்றினார்.

80 கோடி சொத்தை தானம் செய்த நடிகை இப்போ என்ன செய்கிறார்? | Actress Who Donated 80 Crores Of Property

இவரின் உண்மையான பெயர் வசுந்தரா தேவி. இவர் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் தன் நடிப்பு திறமையை காட்டி மக்கள் மனதில் நீங்கா இம்பிடித்துள்ளார்.

2005-ல் தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ விருது (MGR விருது) மற்றும் 2007-ல் ANR சுவர்ண கங்கணம் விருது பெற்றார். இவர் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துக்களை அவரின் உறவினர்கள் அபகரித்து கொண்டதாக அவர் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

இந்த அபகரித்த சொத்துக்கள் தன்னிடம் வந்து சேர்ந்தால் அதை திருப்பதி கோவிலுக்கு எழுதி வைப்பதாக தான் வேண்டி கொண்டார் என வசுந்திரா தேவி கூறி இருந்தார்.

80 கோடி சொத்தை தானம் செய்த நடிகை இப்போ என்ன செய்கிறார்? | Actress Who Donated 80 Crores Of Property

இதன் பின்னர் தன்னுடைய சொத்துக்களை எப்படியோ நீதிமன்ற வழக்கில் போராடி கைப்பற்றியும் இருக்கிறார்.

இப்படி கிடைத்த சொத்தை அவர் வேண்டியது போலவே திருப்பதி கோவிலுக்கு தானமாக எழுதி வைத்துள்ளார். ஆனால் தான் வேண்டியது படி சொத்தை எழுதி வைத்த அந்த குணம் போற்றதக்கது. 

இதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடித்து மக்கள் மனதின் நாயகியாக இருந்த இவர் 1980-களின் மத்தியில் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US