40 வயதில் இவ்வளவா? நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள்

S Varalakshmi Tamil Cinema Birthday
By DHUSHI Mar 05, 2025 11:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

 நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை வரலட்சுமி

தமன்னாவை கழட்டிவிட்டுட்டாரா விஜய் வர்மா? Breakup-க்கு இதுதான் காரணமாம்..

தமன்னாவை கழட்டிவிட்டுட்டாரா விஜய் வர்மா? Breakup-க்கு இதுதான் காரணமாம்..

தமிழ் சினிமாவில் நாட்டாமை சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் நுழைந்தவர் தான் நடிகை நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர், சினிமாவில் நடிக்க முதலில் பெற்றோர்கள் அனுமதி கொடுக்கவில்லையாம். இதனால் முன்னணி இயக்குநர்களின் பட வாய்ப்புகள் தவிர விடப்பட்டுள்ளதாக பேட்டிகளில் கூறியுள்ளார்.

அதன் பின்னர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருப்பார்.

40 வயதில் இவ்வளவா? நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் | Actress Varalaxmi Sarathkumar Net Worth Details

இதனை தொடர்ந்து, தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

சொத்து மதிப்பு விவரங்கள்

மீண்டும் வீட்டிற்கு வரும் குணசேகரன்- திக்குமுக்காடி நிற்கும் மருமகள்கள்- சக்தி ஆதரவு தருவது ஏன்?

மீண்டும் வீட்டிற்கு வரும் குணசேகரன்- திக்குமுக்காடி நிற்கும் மருமகள்கள்- சக்தி ஆதரவு தருவது ஏன்?

இந்த நிலையில், நேற்றைய தினம் நடிகை வரலட்சுமி அவருடைய 40ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

40 வயதில் இவ்வளவா? நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் | Actress Varalaxmi Sarathkumar Net Worth Details

அதாவது படத்துக்கு ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வரலட்சுமியிடம் ரூ. 25 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய கணவர், நிக்கோலாய்க்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை சொத்து இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US