அம்பானியே மிஞ்சிடுவார் போலயே.. வரலக்ஷ்மி ரிசப்ஷனுக்கு கோடிகளில் செலவு செய்த சரத்குமார்

Varalaxmi Sarathkumar Tamil Cinema Marriage
By DHUSHI Jul 08, 2024 12:15 PM GMT
Report

வரலட்சுமி திருமணத்திற்காக சரத்குமார் கோடிகளில் செலவு செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

வரலட்சுமி - நிக்கோல் திருமணம்

பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை

பிரபல நடிகருடன் Live in Relationship-ல் இருந்த த்ரிஷா- விஜய் சொன்ன வார்த்தை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபரான நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அம்பானியே மிஞ்சிடுவார் போலயே.. வரலக்ஷ்மி ரிசப்ஷனுக்கு கோடிகளில் செலவு செய்த சரத்குமார் | Actress Varalaxmi Posted Honeymoon Photo

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் - வரலட்சுமி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணச் செலவு விவரங்கள்

மேலும் திருமணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என சினிமா நட்சத்திரங்கங்கள் பலர் கலந்து கொண்டனர். அத்துடன் முதலமைச்சர் முதல் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அம்பானியே மிஞ்சிடுவார் போலயே.. வரலக்ஷ்மி ரிசப்ஷனுக்கு கோடிகளில் செலவு செய்த சரத்குமார் | Actress Varalaxmi Posted Honeymoon Photo

தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்த நிலையில், வரலட்சுமி திருமணத்திற்காக சரத்குமார் 800 கோடி வரை செலவு செய்தாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

அம்பானியே மிஞ்சிடுவார் போலயே.. வரலக்ஷ்மி ரிசப்ஷனுக்கு கோடிகளில் செலவு செய்த சரத்குமார் | Actress Varalaxmi Posted Honeymoon Photo

இதற்கு பதிலளித்த சரத்குமார், “பலர் வரலக்ஷ்மி திருமணதிற்கு 800 கோடி செலவு செய்ததாக செய்திகள் போடுகின்றனர், ஆனால் 800 கோடி எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ” என புன்னகைத்தப்படி கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.       

ஆடை முதல் செருப்பு வரை தங்கத்தில் குவித்த கணவர்- வரலக்ஷ்மிக்கு முதல் பரிசு இதுவா?

ஆடை முதல் செருப்பு வரை தங்கத்தில் குவித்த கணவர்- வரலக்ஷ்மிக்கு முதல் பரிசு இதுவா?

அம்பானியே மிஞ்சிடுவார் போலயே.. வரலக்ஷ்மி ரிசப்ஷனுக்கு கோடிகளில் செலவு செய்த சரத்குமார் | Actress Varalaxmi Posted Honeymoon Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US