நடிகர் விஷால் நிறைய கஷ்டப்பட்டாரு- ஷீட்டிங் ஸ்பார்ட்டில் நடந்தது இது தான்.. வரலட்சுமி சொன்ன தகவல்

Vishal S Varalakshmi Tamil Cinema Virus
By Dhushi Jan 12, 2025 12:20 AM GMT
Report

நடிகர் விஷாலுக்கு என்ன ஆனது என்பது குறித்து நடிகை வரலட்சுமி பகிர்ந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

நடிகர் விஷால்

Super singer: தன்னுடைய அசாத்திய திறமையால் நடுவரை குஷிப்படுத்திய சிறுமி.. கடைசியில் பிரியங்கா கொடுத்த பட்டம்

Super singer: தன்னுடைய அசாத்திய திறமையால் நடுவரை குஷிப்படுத்திய சிறுமி.. கடைசியில் பிரியங்கா கொடுத்த பட்டம்

கடந்த 2004ம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஷால்.

இந்த திரைப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, அவரது கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

Siragadikka Aasai: மலேசியா ஜோடியால் துள்ளிக்குதித்த விஜயா... நடுநடுங்கி நிற்கும் ரோகினி

Siragadikka Aasai: மலேசியா ஜோடியால் துள்ளிக்குதித்த விஜயா... நடுநடுங்கி நிற்கும் ரோகினி

இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து விஷால் திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, மருது, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஷால் நிறைய கஷ்டப்பட்டாரு- ஷீட்டிங் ஸ்பார்ட்டில் நடந்தது இது தான்.. வரலட்சுமி சொன்ன தகவல் | Actress Varalakshmi About Vishal Health Issues

நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக கலக்கிய விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார்.

வரலட்சுமி சொன்ன தகவல்

இந்த நிலையில், நடிகர் விஷால் தற்போது உடல் நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளன.

இந்த சம்பவம் குறித்து பேசிய வரலட்சுமி, “மதகஜராஜா திரைப்படத்தின் பிரஸ்மீட்டிற்கு வந்த விஷாலுக்கு என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. அவர் விரைவில் நலம் பெற வேண்டும். இந்த படத்திற்காக அவர் நிறைய கஷ்டப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால் நிறைய கஷ்டப்பட்டாரு- ஷீட்டிங் ஸ்பார்ட்டில் நடந்தது இது தான்.. வரலட்சுமி சொன்ன தகவல் | Actress Varalakshmi About Vishal Health Issues

நிறைய சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். பொதுவாக எல்லாருக்கே ஒரு கட்டத்தில் உடல்நலம் பாதிக்கும். அதன் பிறகு அவர்கள் மீண்டு வந்துவிடுவார்கள். அது போல் விஷாலும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...” என பேசியுள்ளார்.

இந்த செய்தி விஷால் ரசிகர்களை மேலும் தைரியப்படுத்தியுள்ளது.     

நடிகர் விஷால் நிறைய கஷ்டப்பட்டாரு- ஷீட்டிங் ஸ்பார்ட்டில் நடந்தது இது தான்.. வரலட்சுமி சொன்ன தகவல் | Actress Varalakshmi About Vishal Health Issues

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US