என்னுடைய ஹூரோ இவர் தான்... நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படத்தால் ஆடிப்போன ரசிகர்கள்!
நடிகை வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்று மக்களிடையே பிரபலமானார்.
ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள்.
இதையடுத்து, படங்களில் நடித்து வரும் வனிதா அண்மையில், வனிதா விஜயகுமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்தான் என் ஹீரோ.
சூப்பர் ஸ்டார் என்று பிறந்த நாள் வாழ்த்தினை கூறி சந்திரலேகா படத்தில் எடுத்த புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.