ஸ்பாவில் மட்டமல்லாக்க படுத்து மசாஜ் செய்து கொண்ட வனிதா! தீயாய் பரவும் புகைப்படங்கள்
நடிகை வனிதா விஜயகுமார் ஸ்பாவில் ஹெர்பல் மசாஜ் செய்து கொண்ட போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் வனிதா.
ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் வனிதா. இந்நிலையில் ஸ்பாவில் மசாஜ் செய்து கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா.
இதனை பார்த்த ரசிகர்கள், நல்ல விஷயம் என்ன செய்து கொண்டாலும் பத்திரமாக இருங்கள் என பதிவிட்டு வருகின்றனர். வனிதாவின் இந்த மசாஜ் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.